Rahul ji and Mamtha JI may soon reach Tuticorin

Spread the love

Rahul ji and Mamtha JI may soon reach Tuticorin to look deep in to the matter, Tuticorin Sterlite matter now gains national attention   more  were been seriously injured, 12+  are killed many of the  Tamils are seeking support from all party in india to proceed this Matter in honourable supereme court! this type of killing  are never been held in india ………..

பெங்களூரில் மமதா இந்த நிலையில் பெங்களூரில் இன்று குமாரசாமி பதவியேற்பு விழா முடிந்த பிறகு, பெங்களூரில் இருந்து மமதா பானர்ஜி தூத்துக்குடி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கமல் – ஸ்டாலின் – திருமா ஏற்கனவே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தூத்துக்குடி வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். ராகுலும் வரலாம் மமதா வருகை தந்தால் தொடர்ந்து ராகுல் காந்தி உள்ளிட்டோரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேசிய அளவில் தூத்துக்குடி பயங்கரம் கவனம் ஈர்க்க ஆரம்பித்துள்ளது. தேசிய அளவில் தற்போது தூத்துக்குடி விவகாரமும் பெரிதாக பேசப்பட ஆரம்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Rahul ji and Mamtha JI may soon reach Tuticorin/Rahul ji and Mamtha JI may soon reach Tuticorin /Rahul ji and Mamtha JI may soon reach Tuticorin

Like

777total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *